நரை பூக்கும்
ஓர் நாளில்
நீர் பூக்கும்
விழியோடு
பழங் கதை
நீ பூக்க ....
இதழில் தேன் பூக்க
நான் கேட்டு
உன் மடி மீது
என் உயிர் நீக்க
வேண்டுமொரு
விண்மீன் பூக்கும் இரவு ......
Sunday, July 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வெட்கம் அறியாத வயதில் நான் போ ட்ட ஆட்டம் .. அம்மா சொனதும் கன்னத்தில் வெட்கம் ..
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment