
நாமிருவரும்
தெருவில் கை கோர்த்து
நடக்கையில் ...
எதிர்படும்
சில பெண்களை கண்டு
முகம் குனியும்
உன் செய்கை
ஆணுக்கும் நாணம்
உண்டென
சங்க இலக்கியம் சொல்லாதது ....
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment