எல்லோருக்குள்ளும் ஒரு நீதிபதி இருக்கிறான் , அவன் காண்பது , கேட்பது , கேட்டவரிடம் இருந்து கேட்பது என எல்லாவற்றை பற்றியும் தீர்ப்பு சொல்லிக்கொண்டே போகிறான் , கொஞ்சம் நின்று நிதானமாக விசாரித்தால் தான் தீர்ப்பு சொல்ல தகுதியுடையவனா என்ற கேள்வி எழுந்து அந்த நீதிபதி காணாமல் போக வாய்ப்பு இருப்பதால் அவன் அதை செய்வதில்லை
Monday, April 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
அத்தனை அழகாய் உனக்கு ஆடை கட்டி அழகு பார்த்த உன் உறவுகளை விட உன் ஆடை கழற்றி அழகு பார்த்த என்னை பிடிக்கும் தானே உனக்கு .... ...
-
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
No comments:
Post a Comment